Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

காரைக்குடியில் மக்கள் பேரலைக்கு மத்தியில் த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்!

சித்திரை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

2026 தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனைய காட்சிகளை போலவே தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்யும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் த. வெ. க தலைவர் விஜய் காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது காரைக்குடிக்கு செல்லும் வழியில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் நடுவில் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் மக்களோடு பயணித்தவாறே விஜய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து மீண்டும் தேர்தல் வாகனத்தில் இருந்தவாறே தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்துள்ளார் விஜய்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ChatGPT சேவையில் திடீர் கோளாறு

ஆடி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

Cockroach Janata Party-க்கு இந்தியாவில் தடை! – எப்படி ஆரம்பித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

வைகாசி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அஸாம் வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொண்டையில் பலூன் சிக்கியதால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube