Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

நடிகர் தனுஷின் “கர” திரைப்படம் நாளை வெளியாகிறது!

Kara Tamil Movie | Actor Danush | Mamitha Baiju | Viknesh Raja | Tamil Cinema | Quick Tamil

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர ‘ திரைப்படத்தில் தனுஷ், மமீதா பைஜூ , கே எஸ் ரவிக்குமார் , கருணாஸ் , ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன் , சுராஜ் வெஞ்சரமூடு, எம் எஸ் பாஸ்கர் , ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே .கணேஷ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் முப்பதாம் திகதியான நாளை முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘கர’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஐயா ஐயா நீயே தான் ஐயா ‘ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பின்னணி பாடகர் ஜீ வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். கிராமிய பின்னணியில் தத்துவ பாடலாகவும்… அர்த்தமுள்ள பாடலாகவும் கதைக் களத்திற்கு பொருத்தமான பாடலாகவும் தயாராகி இருப்பதால் .. இந்த பாடல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“டொக்சிக்”. திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

சித்திரை 29, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

இலங்கை A vs இந்தியா A – தம்புள்ளையில் நடைபெறும் முதல் போட்டி

ஆனி 9, 2026
இந்தியாஇலங்கை

இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு: குவைத் புதிய கட்டுப்பாடு!

ஆனி 10, 2026
சினிமா

24 மணி நேரத்தில் 63 மில்லியன் பார்வைகள்: சாதனை படைக்கும் பெத்தி டிரெய்லர்!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube