Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென நகர்ந்து அருகிலிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து!

Balangoda | PahalaMulla | Bus Accident | Motor Bike | SriLanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பலாங்கொடை , பலகஹமுல பகுதியில் இன்று சனிக்கிழமை (02) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தானாக முன்னோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளானது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ், திடீரென முன்னோக்கிச் சென்று அங்கிருந்த ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், அருகில் இருந்த சிறிய பெட்டிக் கடை ஒன்றையும் உடைத்துக் கொண்டு வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குவைத்தில் போதைபொருடன் 3 இலங்கையர்கள் கைது!

ஆனி 11, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசியல் தலையீடு வேண்டாம்: அருட்தந்தை சிரில் காமினி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வெசாக் விழா, விசேட அரச அறிவிப்புகள் மற்றும் ஏற்பாடுகள்.

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் பராமரிப்பு இல்ல தீவிபத்து – இயக்குனர் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube