Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும்!

TodayWeather | RainyDay | Climate| SriLanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், தெற்கு மாகாணம் மற்றும் களுத்துறை, கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் வாய்ப்பும் உள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

06 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஆனி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

H-1B விசாவுக்கு ட்ரம்ப் விதித்த கட்டணத்தை ரத்துசெய்தது ஃபெடரல் நீதிமன்றம்!

ஆனி 9, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 படத்தின் இயக்குனர் யார் ?

வைகாசி 21, 2026
இந்தியாஇலங்கை

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு – 4000 மக்களிடம் கையளிப்பு !

சித்திரை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube