Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்க குட்டிகளுக்கு பெயர் வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

Dehiwala | Zoological Gardens | lion cubs | Name | SriLanka | QuickTamilNews

வைகாசி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கடந்த 2025 டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி இரண்டு சிங்க குட்டிகள் பிறந்தது. இப்போது அந்த சிங்கக்குட்டிகள் பிறந்து ஏழரை மாதங்கள் ஆன நிலையில் அவற்றுக்கு பெயரிட பொதுமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு வருகை தருகின்றவர்கள் 2 சிங்க குட்டிகளுக்கும் விரும்பிய பெயர்களை எழுதி அங்கு பிரத்தியேகமாக வைக்க பட்டுள்ள பெட்டியில் இடலாம். குழுக்கள் முறையில் அந்த பெயர்களில் 2 பெயர்களை தேர்ந்தெடுத்து சிங்கக்குட்டிகளுக்கு பெயரிடப்படும் என விலங்கியல் வைத்தியர் தீபிகா சொனாதரா தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை – சீனா வலியுறுத்தல்

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய வரம்புகள்!

வைகாசி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து: ஈரான் தயார்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube