Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் பயணித்த கார் விபத்து – 10 பேர் காயம்!

Electricity Board Employes | Accident | Police | SriLanka | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாணந்துறை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் குழுவினர் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த – கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதிய வேகத்தில் குறித்த லொறியும் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் பயணித்த மின்சார சபை ஊழியர்களே இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதிவேக வீதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி ஆக்கிரமிப்புகளை தடுக்க ஜனாதிபதி விசேட உத்தரவு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறித்து விசேட அறிவிப்பு

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனங்கயா’ டெலிகிராம் குழு சிக்கியது.!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஷாரா செவ்வந்தி 30 நாட்கள் தடுப்புக் காவல்

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube