Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

“சீயான் 63” படப்பிடிப்புகள் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது!

Chiyan 63 | Vikram | New Movie | Announcement | Cinema News | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிறது `Chiyaan 63′ திரைப்படம். இப்படத்தின் அறிவிப்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. சத்ய ஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வீடியோ புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமுகன் படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி இணைகிறது.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகளும், `வீர தீர சூரன்’ பட தயாரிப்பாளருமான ரியா ஷிபு ஒரு பாத்திரத்தில் நடிக்க நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரியா ஏற்கெனவே நிவின் பாலியுடன் நடித்த `சர்வம் மாயா’ படத்தில் டெலுலு பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்லை என்பதால் அதற்கு தகுந்தது போல ஒரு நடிகையை தேடி வருகிறார்களாம். இது தவிர முக்கியமான கதாபாத்திரங்களில் ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என சொல்லப்பட்டது. எனினும் ஜூன் முதல் வாரத்திலேயே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தையிட்டி விகாரையைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு பிணை!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறுமையை ஒழிப்பதற்கு குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம்-ஜனாதிபதி

ஆடி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube