Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டேம் வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்

fire|damstreet|colombo|quicktamil

வைகாசி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

டேம் வீதி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய யோன் வீதி, இலக்கம் 138 இல் அமைந்துள்ள “Mega Star” என்ற மூன்று மாடி இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையத்தின் மூன்றாவது மாடியில் உள்ள களஞ்சிய அறையிலேயே இன்று (11) மாலை 3.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது தீ விபத்திற்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதை மாத்திரை விற்பனை: 3,755 மாத்திரைகளுடன் நபர் கைது!

ஆனி 9, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி . சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்மாந்துறைச் சந்தியில் விபத்து-ஒருவர் பலி

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கன்றுக்குட்டி கடத்தல்: ஹட்டனில் மூவர் கைது!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube