Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

வைகாசி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹட்டன் – பொககவந்தலாவ பாடசாலை பிரதான வீதியின் நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணத்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். அந்த பேருந்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 20 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube