Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2388 வெசாக் தனசாலைகள் பதிவு!

வைகாசி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை முழுவதும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 2,388  தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

மே 29 ஆம் திகதி வரை பதிவுகள் தொடரும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் செயலாளர் சாமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் பதிவு நடைபெற்று வருகிறது.
சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் சுகாதார அதிகாரிகள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

O/L முதலிடப் பட்டியல் வெளியீடு நிறுத்தம்!

ஆனி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்!

வைகாசி 22, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தனுஷ்கோடியில் இலங்கையர்கள் இருவர் கைது!

ஆடி 25, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube