சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு .
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 31.55 டொலர்கள் (0.69% ) வீழ்ச்சியாகும்.
இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 0.84 டொலர்கள் (1.10% ) வீழ்ச்சியைக் காட்டுகின்றது.
