Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 31,000 பேர் பாதிப்பு !

வைகாசி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இதுவரையில் 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 10 மணிக்கு வெளியிடப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையால் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுப்பெற்று வருவதால், எதிர்வரும் நாட்களில் தென்மேற்கு பிராந்தியங்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல இடங்களுக்கு 100 mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube