Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்மாந்துறைச் சந்தியில் விபத்து-ஒருவர் பலி

Accident|Sammanthurai|dead|quicktamilnews

வைகாசி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
சம்மாந்துறை கிளிவெட்டி சந்திப் பகுதியில்  நேற்று இரண்டு கெப் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மல்வத்தை 01 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை மற்றும் மல்வத்தை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்கான காரணங்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களது பணிகளில் இருந்து விலக தீர்மானம்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube