Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் தடை!

வைகாசி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் நாளை(27) 12 மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (27) மாலை 7.00 மணி முதல் நாளை மறுநாள் (28) காலை 7.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடர்பான நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்வதற்கான அத்தியாவசியப் பராமரிப்புப் பணி காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழுவினர் அராஜகம்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபர்கள் கைது!

ஆனி 1, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube