Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாரியளவிலான போதைப்பொருட்களை கடத்தும் ஷிரான் பாசிக் துபாயில் கைது!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் துபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகிக்கும் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் செயற்பட்டு வந்த இவரை, துபாய் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் பதுங்கியிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது | Shiran Basik Arrested In Dubai

கைது செய்யப்பட்டுள்ள ஷிரான் பாசிக், ஈரானிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவிலான இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பு காரணமாக, இவர் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினராலும் தேடப்பட்டு வரும் மிக முக்கிய குற்றவாளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலிருந்து தப்பியோடி துபாயில் தஞ்சமடைந்திருந்த ஷிரான் பாசிக், அங்கு பெரும் கோடீஸ்வரரைப் போலத் தன்னைத் காண்பித்துக்கொண்டு, தலைமறைவாக இருந்ததாக அறியப்படுகிறது. அவர் துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த கைது நடவடிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் துபாய் அரசாங்கத்தினால் இலங்கை அதிகாரிகளுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காவத்தை நீலகாமம் தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுவாஞ்சிகுடி நகைக்கடை ஒன்றில் நூதன திருட்டு – பெண்ணொருவர் கைது!

ஆடி 12, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

வறண்ட வானிலை காரணமாக எல் நினோ நிலைமைகள் உருவாகலாம்!

சித்திரை 26, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube