Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை பயன்பாட்டினால் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

புகையிலைப் பயன்பாட்டினால், ஆண்டுதோறும் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகுவதாக, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகையிலை பயன்பாட்டினால், 200 மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக, துறைசார் அதிகார சபையின் தலைவர், மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவுக்கு வரும் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலியில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் விஜய்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube