Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

உணவு ஒவ்வாமையால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி,நுவரெலியாவில்

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முட்டை கலந்த சோறு பொதியை உண்டதையடுத்து வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஆபத்தான நிலை இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நுவரெலியா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் நோய்கள்!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது புதிய பேருந்து கட்டணம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

ஆனி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் வறட்சியால் குடியிருப்புகளுக்கு வரும் காட்டு யானைகள்!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube