Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்கான இயக்குனர் தெரிவு நடைபெற்று வருகிறது.

இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புமிக்க திரைப்படமாக மாறியுள்ளது.

முதலில் இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ட்ராகன், ஓ மை கடவுளே ஆகிய படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தலைவர் 173 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரி முத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் அவரின் புகைப்படத்துடன் கூடிய வாசகம் ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளது

அந்த வாசகத்தில் “கற்பனையில் இருந்து உத்வேகம் வரை” என்று பதிவிட்டு இயக்குனர் அஸ்வதிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதையில் பேருந்து ஓட்டிய 4 சாரதிகள் கைது!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மின்சார ரயில் சேவை: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றில் மர்மமான முறையில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube