Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

எல்பிட்டிய – குடுவேகொட பகுதியில் இன்று நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது 2 ½ வயதான பெண் குழந்தையை தாய் ஒருவர் கிணற்றில் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியுள்ளது.

கிணற்றில் மிதந்த குழந்தையை குழந்தையின் தந்தை மற்றும் அயலவர்கள் உடனடியாக இணைந்து மீட்டுள்ளனர்.

காவல்துறையினர் தெரிவிக்கையில், “கிணறு அதிக ஆழமாக இல்லாததாலும், உடனடியாக மீட்கப்பட்டதாலும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை” என கூறியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க FBI-யின் விசேட “குழு” இலங்கைக்கு வரவில்லை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா பேரிடர் – மாணவர்களுக்கான விசேட நிதியுதவி: 99.88% கொடுப்பனவுகள் வழங்கி முடிப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளுக்கு!

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கலேவெலாவில் வனவிலங்கு பகுதிகளுடன் சந்தேக நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube