Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயின் திருத்தப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் இன்று (05) மாலை 06.00 மணியளவில் வழமைக்குத் திரும்பும்.

காலையில் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக, மேற்கூறிய பகுதிகளில் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினக்கல் துறையை மேம்படுத்த நிறுவனங்கள் இரண்டை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டுவாகல் பாலம் ரகசியமாக உருகுலைக்கப்படுகிறது – சி.சிவமோகன்!

வைகாசி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மருதமுனையில் விபத்து; மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

ஆடி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜேசன் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்த ஜோதிகா

ஐப்பசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube