Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

நடிகர் சலீம் குமார் உயிரிழப்பு!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனளிக்காததால் சலீம் குமார் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பல திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சலீம் குமார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரைப்படங்களைத் தாண்டி, தமிழ்த் திரைப்படங்களிலும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமா

கங்கை அமரன் ஆவேசம்; பாரதிராஜா இல்லத்தில் பரபரப்பு!

ஆனி 10, 2026
இந்தியாஇலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்திற்கு இலங்கை மாணவி தெரிவு

ஆடி 28, 2026
இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை நீக்கவேண்டும் – மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவு!

ஆடி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொடரும் மாணவர் போராட்டம் – மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube