Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

கடலில் சிக்கிய மூன்று கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மோசமான வானிலை காரணமாக செயலிழந்த படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று கடற்றொழிலாளர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கடற்றொழில் படகு ஒன்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அனலைத்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கடற்றொழில் படகும் அதில் பயணித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கண்டறியப்பட்டனர்.

மேலும், செயலிழந்திருந்த குறித்த படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்படையினர் இழுவைப் படகு உதவியையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாயமான 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பாணை!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube