Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிதி நன்கொடை!

Rebuilding Sri Lanka Fund Paranthan Chemicals Financial Donation Corporate Donation CSR Sri Lanka Development

ஆனி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சதானந்தன் நேசராஜனினால் (Sathananthan Nesarajan) இதற்குரிய காசோலை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (நிதி) எஸ். என். கே. குணசேகர மற்றும் மேலதிக பொது முகாமையாளர் மொஹமட் தில்ஷான் சார்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம், நகை பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் வயல் நிலங்களுக்குள் வந்துள்ள புதிய வகை கொக்கு இனங்கள்

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் பொலிஸார் துரத்திச்சென்ற சைக்கிள் விபத்துக்குள்ளானது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனிமையில் வாழும் முதியவர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்கள்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube