ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான இந்த ஒப்பந்தம், எதிர்வரும் வார இறுதிக்குள் கையெழுத்திடப்படலாம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
