Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மாணவிகள்!

ஆனி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் பங்கேற்ற மட்டக்களப்பு மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும், நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கல பதக்கத்தினையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

மட்டக்களப்பிலுள்ள புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவியான துவிஷா ரமேஷ் மற்றும் புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலை மாணவி நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஆகியோர் இளையோர் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொண்டு தமது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

உலகின் 76 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த 522 யோகாசன வீர வீராங்கனைகளுடன் போட்டியிட்ட துவிஷா ரமேஷ் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தனதாக்கிக் கொண்டார்.

உலக அரங்கில் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள துவிஷா ரமேஷ் மற்றும் நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஆகியோரின் இந்த வெற்றி, அவர்களது குடும்பத்தினருக்கும், பாடசாலைக்கும் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும், இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் காப்பாற்றப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் மீண்டும் 11% அதிகரிக்கும் – ஹர்ஷ டி சில்வா!

வைகாசி 2, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

38.1% கர்ப்பிணிகள் மருத்துவ அபாயங்களை கொண்டிருக்கின்றனர்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube