Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” 20ஆவது ஆண்டு எழுச்சி விழா!

ஆனி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

“மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” 20ஆவது ஆண்டு எழுச்சி விழா நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் மன்றத்தின் தலைவர் ஏ.எஸ். ஞானம் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

மன்றத்தின் 20 ஆண்டுகால கல்வி மற்றும் சமூகச் சேவையைப் பாராட்டி, இலங்கை முத்திரைத் திணைக்களத்தினால் விசேட நினைவு முத்திரை கொழும்பு மாநகர மேயர் விராய் கெய்லி பல்தசாரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் மன்றத்தின் 20ஆவது ஆண்டு நினைவு மலரினை அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

10 மணித்தியால நீர்வெட்டு

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 241 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube