Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 367 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு !

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய (19) அகழ்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், இதுவரை 387 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 367 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 28ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (18) நடைபெற்ற நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயினுடன் ஐவர் கைது

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்தின தேரர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க உத்தரவு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும் மனைவியும் கைது!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube