Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு

National Environmental Day Dengue Prevention Week Clean Up Campaign Shramadana Activity Batticaloa District Secretariat Environmental Protection Dengue Awareness Waste Removal

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தேசிய சுற்றாடல் தினம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து நடத்திய இந்த சிரமதான நிகழ்வு இன்று (19) மாவட்ட செயலக வளாகத்திலும் அதனை அண்டிய சுற்றுப்புற பகுதிகளிலும் நடைபெற்றது.

டெங்கு ஒழிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு, வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.

சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு தீவிபத்தில் பலியான குழந்தைகள் – தந்தையை பிணையில் எடுக்க முன்வராத குடும்பம் !

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டிய தீவிபத்து – வைத்தியசாலையில் அனுமதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube