Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி!

ஆனி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கேகாலை – மொலகொட மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (22) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சுமார் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்கு சொந்தமான சில வாகனங்களே விபத்தில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் நீராடச்சென்ற ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன பதுளை போதனா மருத்துவமனை வைத்தியர் சடலமாக மீட்பு

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயா – பதுளை ரயில் போக்குவரத்து வழமைக்கு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா, ஹக்கலை பகுதியில் 6 மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மக்கள்!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube