Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை பலி!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று மதிய வேளையில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காணப்பட்ட கிணற்றில் தவறுதலாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலதிக மருத்துவ மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, குறித்த கிணற்றில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலக்கு மாறிய துப்பாக்கிச்சூடு! கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டின் பின்னணி!

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் 12 ஆம் திகதி திறந்து வைப்பு!

ஆடி 9, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள்!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube