Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாவ, மகரகம உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக லபுகம மற்றும் கலதுவாவ நீர்த்தேக்கங்களிலிருந்து மகரகம நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் வேலை நடைபெற உள்ளதால், சில பகுதிகளில் நாளை (24) மாலை முதல் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

வாரியத்தின் தகவலின்படி, இந்த நீர் தடை நாளை (24) மாலை 6.00 மணி முதல் அடுத்த நாள் (25) மாலை 6.00 மணி வரை அமலில் இருக்கும்.

இதன் காரணமாக கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள நீர் வாரியம், சேவை மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் 69வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு!

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு

வைகாசி 14, 2026
இலங்கை

பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அரசு அறிவிப்பு!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்பு!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube