Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 235 ஆக உயர்வு!

ஆனி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெனிசுவேலாவின் வடக்குக் கரையோரப் பகுதியில் ஏற்பட்ட இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த 1,520 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 157 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 138 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தில் 250 கட்டிடங்கள், 20 வணிக வளாகங்கள் உட்பட மொத்தம் 346 உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 8 வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியை உருவாக்க வெனிசுவேலா அரசு தீர்மானித்துள்ளது. மேலும், நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் தேசிய அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதியுடன் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கலந்துரையாடல்

புரட்டாதி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் – எதிர்வரும் செப்டம்பர் 15

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் – பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube