Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோகிராம் அரிசி!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோகிராம் அரிசியினை வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் அரச ஊழியர்களுக்கு பச்சை அரிசி மற்றும் நாட்டரிசி ஆகிய அரிசி வகைகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கூறுகையில்,

விவசாய அமைச்சின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கான முன்மொழிவொன்று கிடைத்துள்ளது.

அதற்கமைய, 10 கிலோகிராம் வீதம் கொண்ட 2 அரிசிப் பொதிகள் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

இதற்காக, வவுச்சர் ஒன்று வழங்கப்படும் என்பதுடன், அதனைப் பயன்படுத்தி சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்து – போதுமான வசதிகள் இன்மை!

ஆனி 7, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வாகன இலக்கத்தகடு – போதிய தெளிவின்றி ஓட்டுநரை விசாரித்த போக்குவரத்து பொலிஸார்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்குக் காத்திருக்கும் பேராபத்து!

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube