Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மேலும் ஆபத்தானது: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!

ஆடி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த புதிய சட்டமூலமானது மேலும் பல புதிய அபாயங்களையும் கவலைகளையும் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் புதிய சட்டம் உருவாக்கப்படும் வரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்தவும் உயர்ஸ்தானிகர் அலுவலகம்  வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளை Barista நிறுவனத்திற்கு 4 இலட்சம் ரூபா அபராதம்

ஆனி 11, 2026
இலங்கைவானிலை

பலத்த காற்று: கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத யாத்திரை தடை எனும் செய்தி பொய்: அமைச்சு மறுப்பு!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube