Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு : இருவர் கைது!

ஆடி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயத்தில் வெள்ளி திருடப்பட்டமை குறித்து நேற்று (04) காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

 நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்!

வைகாசி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் முயன்ற ஒருவர் கைது!

வைகாசி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கலேவெலாவில் வனவிலங்கு பகுதிகளுடன் சந்தேக நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube