Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இம்மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவு !

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை (04) நள்ளிரவு வரையிலான தரவுகளுக்கமைய, நாடு முழுவதும் 59,638 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21,546 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தின் முதல் நான்கு நாட்களிலேயே 4,251 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 31,249 நோயாளர்களுடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 12,158 பேரும், கம்பஹாவில் 11,925 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களையும், தலைவர்களையும் இந்த சமூகம் மறந்து விட்டது – பெல்லன்வில தம்மாரத்தன நாயக்க தேரர்

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!

ஆனி 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 153 புதிய பயிற்சியாளர்கள் இணைப்பு!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube