Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2027இல் அறிமுகம்!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் அமுல்படுத்துவதற்கான, வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியல், அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி சட்ட வரைவாளர் திணைக்களத்தின் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு, அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் அமுலுக்கு வரும் என்றும், சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் அதற்குப் பின்னர் 12 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14 முதல் 20 வரை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube