Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கம்பஹாவில் கைது!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயராம வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய சோதனையில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் விசேட செயல்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06) இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, கடவத்த – சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணிடமிருந்து 52 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 156 கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

CITY BRANDING திட்டம்- முதல் கட்டத்திற்கு நான்கு நகரங்கள் தெரிவு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள 5 கடையறைகளுக்கு திறந்த கேள்வி கோரல்!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேயிலை விற்பனை விலையில் சரிவு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube