Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பு நகரில் கடைத் தொகுதிகளில் பாரிய தீ விபத்து!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு நகரின் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைத் தொகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, தீயணைப்பு படையினரின் 4 மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர் ஆடை விற்பனை நிலையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்தும் கடை ஆகியவை முற்றாக எரிந்து சேதமடைந்தன.

மேலும் தங்க ஆபரண கடைகள் உள்ளிட்ட 5 கடைகளும் சேதமடைந்துள்ளதுடன், குறித்த இரு வீதிகளிலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சில பகுதிகளில் நாளையும் பலத்த மழை

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி வீட்டில் இருந்தவாறே உங்கள் தூரப்பயணத்திற்கான ஆசனங்களை முன்பதிவு செய்யலாம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக்கோவை – வெளியிடப்பட்டது புதிய வர்த்தமானி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube