Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

புதிய வணிக வளாகத்திற்கான அமைவிட மாற்றம் கோரி நெடுங்கேணி மக்கள் வலியுறுத்தல்!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா வடக்கு பிரதேச சபையினால் நெடுங்கேணி தெற்கு பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த திட்டம் சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 13.65 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய இடம் கிராமத்தின் பிரதான வீதி முகப்பு, பேருந்து தரிப்பிடம் மற்றும் மக்கள் பயன்பாட்டுப் பகுதியை பாதிக்கும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் தடைகள் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்குப் பதிலாக, போதுமான பரப்பளவு கொண்ட மாற்று இடத்தில் வணிக வளாகத்தை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ள மக்கள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன பதுளை போதனா மருத்துவமனை வைத்தியர் சடலமாக மீட்பு

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: இருவர் கைது

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக தாய்ப்பால் வாரம்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube