Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணைமனு நிராகரிப்பு !

ஆடி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்துள்ளது.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவதை நியாயப்படுத்துவதற்கான எந்தவொரு விதிவிலக்கான காரணங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த பிணை மனுவை நிராகரித்துள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்த நபர் விபத்தில் உயிரிழப்பு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கச்சிமடுவ குளம் உட்பட 3 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube