Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாக கஜமுத்துக்களை விற்க முயன்ற மூவர் கைது!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி இரண்டு கஜமுத்துக்களை (யானை முத்துக்கள்) விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘மெட்ரோ’ வீட்டுத்தொகுதிக்கு அருகில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தலவத்துகொட, மீதலாவ மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு : மேலதிக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நாமல்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் கடன்சுமை அதிகரித்துள்ளதாக போலிசெய்திகள் பரப்பப்படுகின்றன – அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube