Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறுமையை ஒழிப்பதற்கு குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம்-ஜனாதிபதி

ஆடி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வறுமையை ஒழிப்பதற்கு குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் அவர் இதனை வலியுறுத்தியதுடன், பல்வேறு நிறுவனங்களின் நிதிகளை ஒருங்கிணைத்து, வறிய குடும்பங்களை இலக்காகக் கொண்ட விஞ்ஞானபூர்வ திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அஸ்வெசும பயனாளிகளை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, நிவாரணங்களைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதே அரசின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலை போதிய கட்டட வசதியின்மையினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் சிரமம்

புரட்டாதி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube