Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுர பள்ளிவாசல் உண்டியல் உடைப்பு!

ஆடி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அநுராதபுர நகர மொகிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் 08ஆம் திகதி புதன்கிழமை காலை 07.00மணிக்கும் 08.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் பள்ளிவாசலில் உள்ள சீ.சீ.டீவியிலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக வேண்டி அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்கு 500க்கும் மேற்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

ஆடி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ‘அரவணை’ பல்லியேட்டிவ் சிகிச்சை நிலையம் திறப்பு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube