Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம பாத யாத்திரை : திறக்கப்படும் காட்டுவழி!

ஆடி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால்நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்படவுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் இந்தப் புனிதப் பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, காட்டுவழியாகப் பயணித்துக் கதிர்காமத்தை அடைவார்கள்.

இன்றுமுதல் பக்தர்கள் குறித்த காட்டுவழி பாதையினூடான பத்தி பயணத்தை தொடங்குவார்கள். மேலும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும் கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கோலாகமாக முன்னெடுக்கப்படவுள்ளமை சுட்டிக்க்காட்டத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொக்லெட் வடிவில் ‘குஷ்’ ரக போதைப்பொருளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

ஆடி 27, 2026
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் நடுக்கடலில் கைது!

ஆனி 4, 2026
இலங்கை

பிரபல ஓவியர் மொட்டாகெதர வனிகரத்ன காலமானார்!

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தந்தையின் உடலை சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியாத அவலநிலை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube