Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் மூத்த பெண் 114 வயதில் காலமானார்!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அனுராதபுரம் சங்கிலி கனடரவ பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட புஞ்சாகே கலுமேனிகே, 114 வயதில் காலமானார்.

1912 ஜூலை 4 ஆம் திகதி பிறந்த அவர், அண்மையில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் உயிருடன் இருந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.

12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரப்பிள்ளைகளைக் கொண்ட பெரும் குடும்ப மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசியின் பயன்பாடு விரிவடைகிறது; பியர் உற்பத்திக்கும் அனுமதி!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றில் மர்மமான முறையில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
இலங்கை

வெல்லவாயில் கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு!

ஆனி 6, 2026
இலங்கை

குடும்ப சுமையால் ஓமான் சென்ற வவுனியா பெண் மரணம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube