Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

முதன்முறையாக உளவு அமைப்பை உருவாக்கும் ஜப்பான்!

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க, முதன்முறையாக மிகப் பெரிய மத்திய உளவு அமைப்பை, உருவாக்கி வருகிறது கிழக்காசிய நாடான ஜப்பான்.

இரண்டாம் உலகப் போரில் அடைந்த தோல்விக்குப் பின், ஜப்பான் இராணுவ ரீதியாகவும், உளவு ரீதியாகவும் பல கட்டுப்பாடுகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டது. அங்கு இராணுவ அமைச்சகம், வெளியுறவுத்துறை, காவல்துறை என ஆளாளுக்கு தனித்தனியாக தகவல்களைச் சேகரித்து வந்தனர்.

அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.,’ அல்லது பிரிட்டனின் ‘எம்.ஐ., -6’ போன்ற ஒருங்கிணைந்த வலுவான உளவு அமைப்பு ஜப்பானில் இல்லை. இதனால் வெளிநாட்டு உளவாளிகள் எளிதாக ஊடுருவும் நாடாக ஜப்பான் மாறிவிட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரதமர் சனா தகாய்ச்சி தலைமையிலான அரசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் புதிய உளவு அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மாவட்டங்களில் ‘Ceylon Tea Village’ திட்டம் ஆரம்பம்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருக்கோவிலில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஷிந்திர ராஜபக்‌ஷ உட்பட 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube