Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது

#Kantale #IllegalFuelUse #KeroseneMisuse #PoliceRaid #VehicleCheck #PoliceArrest #SriLankaNews #CrimeNews #FuelViolation #BreakingNews

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார தலைமையில் இன்று புதன்கிழமை காலை பல்வேறு இடங்களில விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மணல் ஏற்றுவதற்கு வருகை தந்த 19 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தானசாலைகளில் பிளாஸ்டிக், பொலித்தீன்களுக்கு தடை!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெவேந்தன் மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2026

ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ‘மைக்கேல்’

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube