Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வவுனியாவில் மாணவர் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடு!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மோட்டார் சைக்கிள்களில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு கட்டாயமாக தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனை நடைமுறைப்படுத்த பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, தலைக்கவசம் இன்றி மாணவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பூப்பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஆடி 1, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மீண்டும் டெல்லி செல்லும் தமிழக முதல்வர்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube