Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்!

ஆடி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காலஞ்சென்ற கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி கட்டார் தலைநகர் தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானியைச் சந்தித்த பிரதமர், காலஞ்சென்ற முன்னாள் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானியின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்..

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு!

சித்திரை 29, 2026
இலங்கை

கின்னஸ் உலக சாதனையுடன் “சங்கமம் 2026” – காலி முகத்திடலில் வரலாற்றுச் சாதனை!

ஆனி 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube